Your Shop, In Your Hands!
Tamil Nadu சிறு கடைகளுக்கு தமிழில் Stock Management. GST Billing, WhatsApp Invoice — எல்லாம் ஒரே App-ல்!
உங்கள் கடைக்கு தேவையான அனைத்து features-உம் JSMSTOCK-ல் இருக்கிறது!
Tamil + English-ல் items add பண்ணுங்கள். Low stock alert auto கிடைக்கும்!
30 seconds-ல் GST bill ready! 0%, 5%, 12%, 18%, 28% — எல்லா rates support!
One click-ல் customer-க்கு WhatsApp invoice அனுப்புங்கள்!
Customer details, purchase history எல்லாம் ஒரே இடத்தில்!
Supplier contacts, low stock alerts — auto notification!
Daily revenue, top products, customer analysis — clear reports!
Tally/Vyapar/MARG-ல் இருந்து Excel import! 500 items = 5 minutes!
Phone camera-ல் barcode scan பண்ணி உடனே item add!
AWS cloud-ல் data secure! Phone change ஆனாலும் data safe!
3 simple steps — 5 minutes setup!
jsmstock.com-ல் உங்கள் shop details-உடன் register பண்ணுங்கள். Credit card வேண்டாம். Immediately 30 days free trial start!
உங்கள் items-ஐ Tamil-ல் add பண்ணுங்கள். Barcode scan option இருக்கிறது. 5 minutes-ல் stock ready!
Customer-க்கு bill create பண்ணி WhatsApp-ல் invoice அனுப்புங்கள். Professional-ஆ business பண்ணுங்கள்!
No hidden charges. No lock-in. Cancel anytime.
No payment. No risk. Cancel anytime!
30 நாள் FREE trial included!
Most popular for medium shops!
⚠️ No Refund after payment. Use 30-day free trial first!
உங்கள் plan-க்கு ஏற்ப support கிடைக்கும்!
WhatsApp-ல் message பண்ணுங்கள்! Tamil-ல் பதில்!
Tamil Nadu shop owners experience
"JSMSTOCK use பண்ணிய பிறகு billing time 30 minutes-லிருந்து 3 minutes ஆனது! Tamil-ல் இருப்பதால் எனக்கு மிகவும் easy!"
"WhatsApp invoice feature மிகவும் useful! Customers impressed ஆகிறார்கள். Rs.299 மட்டும் — worth it!"
"Stock alerts மிகவும் helpful! Out of stock ஆவதற்கு முன்பே notify ஆகும். No more lost sales!"